வீடு வாங்கும் போது எந்தெந்த சான்றிதழ்களை வாங்க வேண்டும்
ஒருவர் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடோ அல்லது நிலமோ வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நீண்ட காலமாக, சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை மூலதனமாக வைத்து ஒருசிலர் வீடு வாங்குவார்கள். வங்கியிடமிருந்தோ அல்லது வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்திடமிருந்தோ கடன் பெற்று, ஒரு சிலர் வீடு வாங…